ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து

1. பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்துஏசாயா 53:4-5;மத்தேயு 8:17மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்... நம்முடைய மீறுதல் களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்வெளிப். 2:10நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்2தீமோத்தேயு 1:12நான் இந்தப் பாடுகளைகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை2தீமோத்தேயு 2:12அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்

ஏசாயா 53:4-5;மத்தேயு 8:17மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்... நம்முடைய மீறுதல் களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்வெளிப். 2:10நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்2தீமோத்தேயு 1:12நான் இந்தப் பாடுகளைகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை2தீமோத்தேயு 2:12அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்

2. பாவிகளை ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்துலூக்கா 15:1-32பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.காணாமற்போன ஆடு, காணாமற்போன காசு, காணாமற்போன மகன் உவமைகளை உதாரணமாக இயேசு  சொல்லுகிறார்மத்தேயு 9:10-13நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிற தற்கு அழைக்கவந்தேன் என்றார்.1தீமோத்தேயு 1:15பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தார்சங்கீதம் 25:8கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.